தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள
இடம் __________
அ) பெங்களூரு ஆ) சென்னை
இ) புது டெல்லி ஈ) ஹைதராபாத்
Answers
Answered by
2
விடை: ஹைதராபாத்
- ஐதராபாத்தில் தேசிய தொலை உணர்வு மையம் அமைந்துள்ளது பொது தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதே ஆகும்.
- கல்வியை அளிப்பதற்கும் பொழுதுபோக்குகளை பரிமாறிக் கொள்வதற்கும் சிறந்த அம்சமாக விளங்குகிறது .
- பலவிதமான புதிய தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி மக்கள் மனதில் விழிப்புணர்வை உருவாக்கும் பொதுவாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
- பொதுவாக தகவல் தொடர்பு அமைப்பானது இரண்டு முறைகளை மக்களுக்கு தகவல்களை வழங்குகிறது அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் ஆகும் .
- மின்னணு ஊடகங்கள் என்பது வானொலி ஒளிபரப்பாகும் 1823 ஆம் ஆண்டு வானொலி சங்கம் மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது .
- வெறும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடாகவும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.
- இணைய வலையமைப்பு நெறிமுறைகள் உலகளாவிய தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய காரணியாகும் .
Answered by
1
Answer:
Explanation:
Hydharabath
Similar questions