Social Sciences, asked by gurpreet1028, 1 year ago

எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு
பயன்படும் போக்குவரத்து
அ) சாலைப்போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து

Answers

Answered by khushisubudhi5973
0

Answer:

yaar ... Telugu maat likha. karo samjh nahi pati....

kunchum kunchum Telugu ostundi

Answered by anjalin
0

விடை : வான்வழிப் போக்குவரத்து

  • விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று அடைவதற்கு வான்வழிப் போக்குவரத்து மிகவும் வசதியாக இருக்கும் .
  • மேலும் பண செலவு மிகுந்த இந்த போக்குவரத்து நவீன மற்றும் வசதியான போக்குவரத்து ஆகும்.  
  • இந்த போக்குவரத்து சர்வதேச அளவிலான இணைப்பு வசதியை பெற்றுள்ளது உலகில் உள்ள உயர்ந்த மலைகள் அடர்ந்த காடுகள் பாலைவனங்கள் மற்றும் கடினமான நிலப்பரப்புகள் ஆகிய அனைத்து பகுதிகளையும் எளிதில் இணைக்க முடிந்த போக்குவரத்து ஆகும் .
  • இந்த போக்குவரத்து மூலம் சரக்குகள் அஞ்சல்கள் பயணிகள் ஆகியவற்றை அனுப்பலாம்.  
  • வான்வழி போக்குவரத்தின் முக்கிய அம்சமான அவசரகால நேரங்களில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது உதாரணமாக வெள்ளம் பஞ்சம் தொற்று நோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது மிகவும் உதவியது .
Similar questions