மனித வள மேம்பாடு என்றால் என்ன?
Answers
Answered by
5
மனித வள மேம்பாடு
- மனிதவள மேம்பாடு என்பது ஒரு மனிதனின் கல்வி உடல்நலம் அதிகாரம் வருமானம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒருவித செயல்முறையாகும் .
- எந்த ஒரு மனிதனும் நான் அடிமை படுத்தாமல் அவர்களது சுதந்திரம் சமூகம் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் விருப்பு வெறுப்புகளை வரம்புகள் மூலமாக அதிகரிப்பது .
- போன்றவற்றில் உள்ளடக்கியதாகும் மனித வளர்ச்சியை மனித வளர்ச்சிக் குறியீடுகள் மனித வளர்ச்சி துணை குறியீடுகள் என இரண்டு வகை மூலம் அழைக்கலாம் .
- மக்கள் தொகை போக்குகள் கல்வி சாதனைகள் ஆரோக்கிய வழிபாடு கூட்டமைப்பு தேசிய வருமானம் தொழில் வேலைவாய்ப்பு மனித பாதுகாப்பு மற்றும் முதலீடு போன்றவை மனித வளர்ச்சியின் குறியீடுகள் எனப்படுகிறது .
- மனித உணர்வு மனித அடிப்படை உரிமை ஒப்பந்தங்கள் நல் வாழ்வியல் ஆகியவை மனித வள மேம்பாட்டின் குறியீடுகளாக கருதப்படுகிறது.
- மனித வளத்தினை மனிதனின் ஆரோக்கியம் கல்வி வருமானம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago