இடம்பெயர்வு என்றால் என்ன? அதன்
வகைகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
What is this bro for you to be able to make it to the end of the day and the day of the week and I will be able to get the best deal on the market for a
Answered by
0
இடம்பெயர்வு மற்றும் அதன் வகைகள்
- ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வேறொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்வது இடம்பெயர்வு என அழைக்கப்படுகிறது .
- இந்த இடம்பெயர்வு இரண்டு வகைப்படும் உள்நாட்டு இடப்பெயர்வு சர்வதேச இடப்பெயர்வு .
- உள்நாட்டு இடப்பெயர்வு என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வேறு வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது ஆகும் சர்வதேச இடப்பெயர்வு என்பது ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு சென்று வாழ்வது ஆகும்.
- உள்நாட்டில் இடப்பெயர்கள் செய்வதால் மக்கள்தொகையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது ஆனால் சர்வதேச இடப்பெயர்வு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும் பொழுது மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படும் .
- மக்கள் தொகை பரவல் மற்றும் மக்கள்தொகை பறவையின் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக இடப்பெயர்வு அமைகிறது .
- இந்தியாவில் அதிகமாக உள்நாட்டு இடையே பெயர் வான கிராமப்புறத்தில் இருந்து நகரத்தை நோக்கி செல்வது ஆகும் .
Similar questions