இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும்
நான்கினை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
yrdyidyjfykftdyjdykfulfukdulfulflufymdykfukc
Answered by
2
இரயில் போக்குவரத்தின் நன்மைகள்
- இரயில் போக்குவரத்து இந்தியாவில் உள்நாட்டு போக்குவரத்திற்காக உள்ள உயிர்நாடியாக அமைந்திருப்பது ரயில்வே போக்குவரத்து ஆகும் .
- அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்வதற்கும் சரக்கு ஏற்றிச் செல்வதற்கு தேவையான சரியான போக்குவரத்து ரயில் போக்குவரத்து இதன்மூலம் அரசியல் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது .
- மேலும் இந்தியாவில் உத்திகளும் தரைவழி போக்குவரத்து களில் முதுகெலும்பாக ரயில் பயணம் திகழ்கிறது .
- அதிகமான மக்களை இந்த போக்குவரத்து திரட்டுவதில் தேசிய ஒற்றுமையை வளர்கிறது கல்வி சுற்றுலா வணிகம் போன்ற துறைகளில் வழங்குகிறது .
- வேளாண்மை பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் ஏற்றுமதி-இறக்குமதி பொருள்களை பரிமாற்றம் செய்வதற்கும் இந்த போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
Similar questions