நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு
பற்றி ஒரு குறிப்பு எழுதுக
Answers
Answered by
0
Answer:
ask in hindi or english
i will try my best to answer..
thank you...
really sorry
Answered by
3
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு
- குழாய் வழி போக்குவரத்து வணிக போக்குவரத்திற்காக பயன்படும் இந்த குழாய் வழி போக்குவரத்து இயற்கை எரிவாயு வயல்கள் எண்ணெய் வயல்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
- ஆனால் முந்தைய காலத்தில் நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்காக இந்த போக்குவரத்து பயன்படுத்தப்பட்டது .
- தற்போதைய காலகட்டத்தில் திடப்பொருள் கொள்ளும் கூழாக்கி குழல் வழியாக கொண்டு செல்லப்படுகிறது .
- இந்த குழாய் வழிப் போக்குவரத்து உருவாக்குவதற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் அதனை பராமரிப்பதற்கான செலவு ஏற்படுகிறது,
- இவை நிலப்பகுதிக்கு அடியிலும் நீர் பகுதிகளிலும் இருப்பதால் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கிறது .
- மேலும் குறைந்த செலவுடைய தடங்கள் அற்ற காலதாமதம் அற்ற ஆவியாதல் மூலம் ஏற்படும் இறப்பினை போன்றவற்றை இல்லாமல் சிறந்த ஒரு போக்குவரத்து அமைகிறது .
Similar questions