பன்னாட்டு வணிகம் – வரையறு.
Answers
Answered by
3
sorry I can't understand this language
and thanks for free points
Answered by
2
பன்னாட்டு வணிகம்
- பன்னாட்டு வணிகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே நடைபெறும் வணிகம் ஆகும் இதனை அயல்நாட்டு வணிகம் எனவும் கூறலாம் .
- பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகளாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளது பொருள்கள் மற்றும் சேவைகளின் மானிய நாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி எனக்கூறப்படுகிறது .
- அணிய நாடுகளிலிருந்து பொருள்களையும் சேவைகளையும் பெறுவது இறக்குமதி எனக் கூறப்படுகிறது நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து பங்கு வணிகத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது .
- வணிகம் இரண்டு நாடுகளுக்கும் மட்டுமே நடைபெற்றால் அதில் திறப்பு வணிகம் என அழைக்கப்படுகிறது பல நாடுகளுக்கு இடையே நடைபெற்றது பல்தரப்பு வணிகம் என கூறப்படுகிறது .
Similar questions