அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்
Answers
Answered by
1
Answer:
please convert it into English
Answered by
2
அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்
அச்சு ஊடகம்
- தகவல் தொடர்பு சாதனங்களை செய்தித்தாள்கள் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஒரு அச்சு ஊடகம் ஆகும் .
- செய்தித்தாள்கள் உள்நாட்டு நிலவரங்கள் பற்றியும் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கமாக கூறுகிறது.
- மேலும் இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கான முதன்மை அங்கீகாரம் பெற்ற செய்தி தாள்கள் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செய்திகளை அழித்துக் கொண்டு வருகிறது.
மின்னணு ஊடகம்
- கல்வி செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது எடுத்துக்காட்டாக தொலைக்காட்சி வானொலி இணையதளம் போன்றவையாகும் .
- இதன்மூலம் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகளை காணமுடிகிறது மேலும் சிறப்பு விழாக்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் சிறப்பு செய்திகளாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
11 months ago
Math,
11 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago