Social Sciences, asked by mihirparida8121, 11 months ago

சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில்
வழிபோக்குவரத்து

Answers

Answered by anjalin
0

சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில்  

வழிபோக்குவரத்து

சாலை வழி போக்குவரத்து  

  • மிக குறைந்த செலவில் செய்யப்படும் போக்குவரத்து சாலை வழி போக்குவரத்து ஆகும் .
  • மேலும் பல திறமை வாய்ந்த சிறந்த போக்குவரத்து ஆகும் இந்த சாலை வழி போக்குவரத்து மூலம் பல கிராமங்களை இணைக்க முடிகிறது  .
  • மேலும் கிராமங்களில் நகரத்தை நோக்கி செல்லும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது சாலைப் பயணம் மிகவும் வேகமாகவும் வசதியான தாகவும் இருக்கிறது  .
  • இந்தியாவில் அதிகமாக 3304 மில்லியன் கிலோ மீட்டர் நீளமுடைய சாலைகளும் அமைந்துள்ளன  .

ரயில்வே போக்குவரத்து  

  • அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்குகளை தொலைவில் கொண்டு செல்வதற்கு இந்த போக்குவரத்து மிகவும் பயன்படுகிறது  .
  • உயர்ந்த மலைகள் பாறைகள் கரடுமுரடான இடங்களைக் கூட இந்த ரயில் பயணம் இணைக்கிறது  .
  • 63, 773 கிலோ மீட்டர் தூரம் வரை இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன .
Similar questions