உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு
வணிகம்
Answers
Answered by
4
Samaj na aaya kay likha ha
Eng me lik do sayad samaj aa jae........
Answered by
2
உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
உள்நாட்டு வணிகம்
- உள்நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் பொருள்களை உற்பத்தி செய்வது உள்நாட்டு வணிகம் என கூறப்படுகிறது.
- இந்த உள்நாட்டு வணிகத்தில் காகித நோட்டுகள் கைமாற்றம் செய்யப்படுகின்றன ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது .
- இந்த வணிகம் நாட்டின் வளர்ச்சியை சீராக்குகிறது.
பன்னாட்டு வணிகம்
- ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வணிகம் செய்வது பன்னாட்டு வணிகம் என கூறப்படுகிறது.
- இதனை அயல்நாட்டு வணிகம் எனவும் கூறுவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே இந்த வணிகம் நடைபெறும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்னாட்டு வணிகத்தின் மூலம் பெருமளவு வளர்ச்சியை ஏற்படுத்தும் .
Similar questions