நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன்
தாக்கங்களை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
please convert it into English
Answered by
3
நகரமயமாக்கம் மற்றும் அதன் தாக்கங்கள்
நகரமயமாக்கம்
- கிராமபுற சமூகங்கள் நகரப்புற சமூகமாக மாற்றம் அடைவதே நகரமயமாக்கம் என்கிறோம் .
- நகரமயமாக்கம் என்பது அதிக மக்கள்தொகை கொண்ட நடைபெறும் நகரங்கள் வேளாண்மை சாராத தொழிலாளர்களின் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது .
நகரமயமாக்கலின் தாக்கங்கள்
- நகரம் என்பது அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட ஒன்றாகும் .
- இந்தியாவில் நகரமயமாக்கல் விரைவாகவே அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
- அதிக மக்கள் கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வதால் நகர பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பு ஏற்படுகிறது .
- இந்தியாவில் நகரமயமாக்கல் ஏற்படும் பிரச்சனைகள்
- குடியிருப்பு பற்றாக்குறை ஏற்படுகிறது.
- போதிய வருமானம் இல்லாததால் குடிசைப் பகுதிகள் தோன்றுகிறது .
- குடிநீர் பற்றாக்குறை உண்டாகிறது.
- போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கப்படுகிறது .
Similar questions