சவ்வில் இயல்பான புரதங்களின் பங்கீடானது
அ. சீர்மைத்தன்மையுடையது ஆ. சீர்மைத்தன்மையற்றது
இ. தன்னிச்சையானது ஈ. சீரானது
Answers
Answered by
0
நீண்ட சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 33 லட்சம் கி.மீ நீளத்துக்கு சாலைகளைக் கொண்டிருக்கிறது. 80 சதவிகிதம் மக்கள் போக்குவரத்தும் 65 சதவிகிதம் சரக்குப் போக்குவரத்தும் சாலைகளின் வழியே நடக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளை கொண்ட நாடாகவும் இந்தியாதான் இருக்கிறது.
நீண்ட சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 33 லட்சம் கி.மீ நீளத்துக்கு சாலைகளைக் கொண்டிருக்கிறது. 80 சதவிகிதம் மக்கள் போக்குவரத்தும் 65 சதவிகிதம் சரக்குப் போக்குவரத்தும் சாலைகளின் வழியே நடக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளை கொண்ட நாடாகவும் இந்தியாதான் இருக்கிறது. சமதளமற்ற, குண்டும் குழியுமான சாலைகள், அறிவிப்புப் பலகை இல்லாத வேகத்தடைகள், சாலைகளில் துருத்திக்கொண்டிருக்கும் கழிவுநீர்க் கால்வாய் மூடிகள், குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்றவற்றுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் என விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள் ஏராளம். இதுமட்டுமல்ல... முதுகுவலி, தோள்பட்டை வலி, முதுகுத்தண்டில் வலி எனப் பல பிரச்னைகளுக்கு அடிப்படையே இந்த மோசமான சாலைகள்தான் என்பது பலர் அறியாதது.
நீண்ட சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 33 லட்சம் கி.மீ நீளத்துக்கு சாலைகளைக் கொண்டிருக்கிறது. 80 சதவிகிதம் மக்கள் போக்குவரத்தும் 65 சதவிகிதம் சரக்குப் போக்குவரத்தும் சாலைகளின் வழியே நடக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளை கொண்ட நாடாகவும் இந்தியாதான் இருக்கிறது. சமதளமற்ற, குண்டும் குழியுமான சாலைகள், அறிவிப்புப் பலகை இல்லாத வேகத்தடைகள், சாலைகளில் துருத்திக்கொண்டிருக்கும் கழிவுநீர்க் கால்வாய் மூடிகள், குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்றவற்றுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் என விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள் ஏராளம். இதுமட்டுமல்ல... முதுகுவலி, தோள்பட்டை வலி, முதுகுத்தண்டில் வலி எனப் பல பிரச்னைகளுக்கு அடிப்படையே இந்த மோசமான சாலைகள்தான் என்பது பலர் அறியாதது.``அண்மைக்காலமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே அளவுக்கு விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. அண்மையில் நடந்த ஒரு சம்பவமே அதற்கு உதாரணம். வயதான தம்பதியர் தங்களின் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்கப் புறப்பட்டுப்போனார்கள். அறிகுறியில்லாத வேகத் தடையைக் கடக்கும்போது அவர்களது வண்டி நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.
நீண்ட சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 33 லட்சம் கி.மீ நீளத்துக்கு சாலைகளைக் கொண்டிருக்கிறது. 80 சதவிகிதம் மக்கள் போக்குவரத்தும் 65 சதவிகிதம் சரக்குப் போக்குவரத்தும் சாலைகளின் வழியே நடக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளை கொண்ட நாடாகவும் இந்தியாதான் இருக்கிறது. சமதளமற்ற, குண்டும் குழியுமான சாலைகள், அறிவிப்புப் பலகை இல்லாத வேகத்தடைகள், சாலைகளில் துருத்திக்கொண்டிருக்கும் கழிவுநீர்க் கால்வாய் மூடிகள், குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்றவற்றுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் என விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள் ஏராளம். இதுமட்டுமல்ல... முதுகுவலி, தோள்பட்டை வலி, முதுகுத்தண்டில் வலி எனப் பல பிரச்னைகளுக்கு அடிப்படையே இந்த மோசமான சாலைகள்தான் என்பது பலர் அறியாதது.``அண்மைக்காலமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே அளவுக்கு விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. அண்மையில் நடந்த ஒரு சம்பவமே அதற்கு உதாரணம். வயதான தம்பதியர் தங்களின் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்கப் புறப்பட்டுப்போனார்கள். அறிகுறியில்லாத வேகத் தடையைக் கடக்கும்போது அவர்களது வண்டி நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.இதில், கணவருக்கு எந்தப் பாதிப்புமில்லை. ஆனால், 60 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியின் வலதுபுற மணிக்கட்டிலும் இடது கையிலும் எலும்பு முறிவு. நரம்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. முகத்திலும் நிறைய இடங்களில் காயங்கள். இவருக்கு 5 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. வேகத் தடை இருந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.
Answered by
0
சவ்வில் இயல்பான புரதங்களின் பங்கீடானது சீர்மைத்தன்மையற்றது.
விளக்கம்:
- ஓரலகு சவ்வு அமைப்பின் படி புரத அடுக்குகள் சீர்மை யற்றதாக இருக்கும். எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியுடன் அறிவியலாளர்கள் RBC சவ்வின் அமைப்பை ஆராய்ந்தனர். இதன்மூலம் எல்லா செல் சவ்வுகளும் மூன்று அடுக்குகளாக உள்ளன என்பதை கண்டறிந்தனர். ஒவ்வொரு செல் சவ்வும் இரண்டு புரத சவ்வுகளும், ஒரு மெல்லிய மத்திய பாஸ்போ லிப்பிடுகளால் ஆனது.
- ஓரலகு சவ்வு அமைப்பு மாதிரியானது செல் சவ்வை மூன்றடுக்கு அமைப்பாக உருவகப்படுத்துகிறது. இதில், வெளிர்நிற ஆஸ்மியம்விரும்பும் அடுக்கினால் பிரிக்கப்பட்டுள்ள இரண்டு அடர் நிற ஆஸ்மியம்விரும்பும் அடுக்குகளைக் கொண்ட மூவடுக்கு அமைப்பாக செல்கள் உருவகப்படுத்த ப்படுகின்றன.
- மியோக புரதமானது RBC சவ்வின் வெளி மேற்பரப்பிலும், நான் மியோக புரதமானது உள் மேற்பரப்பிலும் அமைந்துள்ளன.
Similar questions