சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் யாவை?
Answers
Answered by
10
சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள்:
- பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் மூலிகைகளின் பெயரில் அமைந்த அற நூல்கள் மூன்று ஆகும். அவை திரிகடுகம், சிறுபஞ்ச மூலம் மற்றும் ஏலாதி ஆகும்.
சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து தாவரங்களின் வேர்கள் ஆகும்.
- இந்த வேர்கள் கலந்த மருந்து உடலை வலுமை உடையதாக மாற்றும். அதனை போல் இந்த நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
- இந்த ஐந்து கருத்துகள் வாழ்விற்கு வலிமை சேர்கின்றன. எனவே இந்த நூல் சிறுபஞ்சமூலம் என்ற பெயர் பெற்றது.
- இது 102 வெண்பாக்களை உடைய நூல் ஆகும். இதனை இயற்றியவர் காரியாசான் ஆவார்.
Answered by
1
kandakathari ,siruvazuthunai ,sirumali,parumali,nerunge
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Biology,
10 months ago
Biology,
10 months ago