சங்ககால வணிகம் சிறந்திருந்தது என்பதை பட்டினப்பாலை வழி நின்று விளக்குக
Answers
Answered by
1
Answer:
write in Hindi or English language
Answered by
2
சங்ககால வணிகம் சிறந்திருந்தது என்பதை பட்டினப்பாலை கூறுவது:
பழந்தமிழர் வணிகம்
- பழந்தமிழர்கள் வணிகத்தினை உள்நாட்டு வணிகம், அயல் நாட்டு வணிகம் என இரண்டாக வகைப்படுத்தினர்.
- உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் தொழில் மற்றும் வேளாண்மை சார்ந்த பொருட்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் வணிகம் ஆகும்.
- அயல்நாட்டு வணிகம் பெரும்பாலும் பருத்தி, கைவினைப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், பட்டாடை போன்ற பொருட்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் வணிகம் ஆகும்.
பட்டினபாலை
- நடுவு நிலைமை குணம் உடையவர்களாக வணிகர்கள் இருந்தனர்.
- இவர்கள் ஏமாற்றி வணிகம் செய்தால் தன் குலப் பெயர் கெட்டுவிடும் என எண்ணி உண்மையானவர்களாக இருந்தனர்.
- தம் பொருளைப் போல் பிறர் பொருட்களையும் மதித்தனர். இவ்வாறு பழந்தமிழர் வணிகம் சிறந்திருந்ததை பட்டினபாலை கூறுகிறது.
Similar questions