India Languages, asked by Sumanbarman6413, 10 months ago

பிரதாப முதலியார் சரித்திரம் குறிப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
3

பிரதாப முதலியார் சரித்திரம்:  

  • தமிழின் முதல் புதினம் பிரதாப முதலியார் சரித்திரம் ஆகும். புதினம் என்பது நூல்கள் ஆகும்.  
  • புதினம் என்பது உண்மை நிகழ்வையும் செயல்களையும் குறிப்பிடுவது மட்டுமின்றி அதில் வரும் கதையில் கற்பனை மாந்தர்களையும் நிகழ்வையும் அவர்கள் புனைந்து எழுதுவர்.  
  • ஒரு நூலில் வரும் கதையானது பிறருக்குப் புரியும் வகையில் இருந்தால் தான் அது சிறப்பு அடையும்.
  • எனினும் இதனின் முக்கிய பங்கானது அதில் வரும் கதையே; கதைகள் கற்பனை நடையிலும் இலக்கணப் பிணைப்பிலும் அமைந்திருந்தால் அந்நூல் புகழ் பெரும்.  
  • தமிழில் புதினமானது 1879ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகர் அவர்களால் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதப்பட்டது. இதுவே முதல் புதினம் ஆகும்.  
  • இப்புதினமானது பொதுவான கதைசொல்லும் பாங்கின் சுவையான நிகழ்வுகளையும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும்.  
Similar questions