விளிம்புநிலைமாந்தர் விடுதலை நோக்கில் எழுதியோரில் நால்வரைக் குறிப்பிடு.
Answers
Answered by
0
Answer:
PLEASE FOLLOW ME AND MARK ME AS THE BRAINLIEST ANSWER. I WILL FOLLOW YOU BACK.
Answered by
0
விளிம்பு நிலை மாந்தர்:
- வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள், தங்கள் மீதான ஒடுக்கு முறைகள், ஒடுக்கு முறைகளிலிருந்து மீள துடிக்கும் உணர்வு முதலியனவைகளை பதிவு செய்பவையே விளிம்பு நிலை படைப்புகள் ஆகும்.
- விளிம்புநிலை மாந்தர்களின் உரிமைகளைப் பேசும் புதினங்கள் தமிழில் அதிகமாக உள்ளன.
- பாமா எழுதிய கருக்கு, சங்கதி, வன்மம் முதலியன விளிம்பு நிலை படைப்புகளில் முக்கியமானவை ஆகும்.
- இவரின் முதல் படைப்பு கோவேறு கழுதைகள் ஆகும்.
- செடல், ஆறுமுகம், செல்லாத பணம் ஆகியன இவரின் புதினங்கள் ஆகும்.
- சிவகாமியின் ஆனந்தாயி, பழையன கழிதலும், சோ.தர்மனின் கூகை, தூர்வை, ஸ்ரீதர கணேசனின் உப்பு வயல், அழகிய பெரியவனின் தகப்பன் கொடி முதலிய புதினங்கள் விளிம்பு நிலை மாந்தர் விடுதலை நோக்கில் அமைந்தவை ஆகும்.
Similar questions