புதினங்களில் நவீனம் – தற்காலம் குறித்து விவரி.
Answers
Answered by
0
Answer:
off di off di of du of eu e if ru pg du of. ........ ......... ssss.......
Answered by
0
புதினங்களில் நவீனம் :
- நவீனப் புதினங்கள் என்பவை புதினத்திற்கான மரபு சார்ந்த கட்டமைப்பினை தவிர்த்து, இயல்பு வாதத்தினை பேசுவது ஆகும்.
- நவீனப் புதினங்களில் மக்கள் அன்றாடம் எதிர்க்கொள்ளும் அக மற்றும் புற வாழ்வியல் நடைமுறை சிக்கலை இயல்பான மொழிகளில் எடுத்துக் கூறுவது ஆகும்.
- இந்த வகை புதினங்கள் மக்களின் வாழ்விடங்களின் அடிப்படையில் எதார்த்தத் தன்மையுடன் நகரும்.
- ஆர். ஷண்முக சுந்தரம் இயல்பான சித்தரிப்புகளின் மூலம் கிராமத்து வாழ்க்கையினை கூறும் புதினங்களை எழுதி உள்ளார்.
- ஆர். ஷண்முக சுந்தரம் எழுதிய படைப்புகளில் குறிப்பிடத்தகுந்தவை அழியாத கோலங்கள், நாகம்மாள் மற்றும் பூவும் பிஞ்சும் ஆகும்.
- எம். வி. வெங்கடராமனின் புதினங்களில் உளவியல் அடிப்படையில் அமைந்த மன ஓட்டங்கள் காணப்படும்.
Similar questions