பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன்
எவ்வாறு விவரிக்கிறார்?
Answers
Answered by
0
Explanation:
மைக்கபிஸ் - மென்டன சமன்பாட்டின் படி உருவாகும்
அ) போட்டித் தன்மையுள்ள ஆ) போட்டித் திறனற்ற
இ) போட்டித் தன்மையற்ற ஈ) மேற்கண்ட அனைத்தும்
Answered by
0
பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழல்:
- பங்கஜத்தின் தந்தை இறந்த பின் அவளின் தாயும், தங்கையும் அவள் வீட்டிற்கு வந்தனர்.
- தன் கணவரின் டிராயரிலிருந்து பணத்தினை எடுத்து வீண் செலவு செய்ததை அறிந்த பங்கஜம் தன் தங்கை நிம்மியிடம், அவரின் டிராயரில் இருந்து பணம் எடுத்தியா என சண்டை போட்டாள்.
- நிம்மி தன் மீது தவறு இல்லாதவாறு கோபித்து கொண்டாள்.
- அதனால் அவளின் தாயும், தங்கையும் கோபித்து வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
- இதனால் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் இருந்தாள் பங்கஜம்.
- இதைப் பார்த்து பயந்த அவளின் கணவன் அவளே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
- அங்கு வந்தவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள்.
- அதிலும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் சாதாரணப் பெண்கள்.
- அவர்களின் முகத்தில் குழம்பம் அல்லது மந்தத்தனம் இருந்தது.
Similar questions
India Languages,
5 months ago
History,
5 months ago
Math,
5 months ago
Biology,
10 months ago
Biology,
10 months ago