பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
௮) கூத்துப்பட்டறை - ந.முத்துசாமி
ஆ) நிஜ நாடக இயக்கம் - இந்திரா பார்த்தசாரதி
இ) பரிக்ஷா - ஞாநி
ஈ) சென்னைக் கலைக்குழு - பிரளயன்
Answers
Answered by
1
பொருந்தாத இணை :
நிஜ நாடக இயக்கம் : இந்திரா பார்த்தசாரதி
Answered by
0
பொருந்தாத இணை - நிஜ நாடக இயக்கம் - இந்திரா பார்த்தசாரதி
கூத்துப்பட்டறை - ந.முத்துசாமி
- தெருக்கூத்தினை நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் ந.முத்துசாமியால் கூத்துப்பட்டறை 1977ல் சென்னையில் உருவாக்கப்பட்டது.
பரிக்ஷா - ஞாநி
- நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை செய்த பரிக்ஷா என்னும் நாடகக்குழு ஆனது ஞாநியால் 1978ல் சென்னையில் உருவாக்கப்பட்டது.
சென்னைக் கலைக்குழு - பிரளயன்
- சென்னைக் கலைக் குழுவானது எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்களை நடத்தும் நோக்கத்துடன் பிரளயனால் தொடங்கப்பட்டது.
நிஜ நாடக இயக்கம் - இந்திரா பார்த்தசாரதி
- நிஜ நாடக இயக்கத்தினை மதுரையில் 1978ல் மு.இராமசுவாமி தொடங்கினார்.
- எனவே நிஜ நாடக இயக்கம் - இந்திரா பார்த்தசாரதி என்ற இணையே பொருந்தாத இணை ஆகும்.
Similar questions