ஜெயகாந்தனால் எழுதப்படாத நூல்.
அ) உன்னைப்போல் ஒருவன் ஆ) யாருக்காக அழுதான்
இ) தண்ணீர் தண்ணீர் ஈ) சில நேரங்களில் சில மனிதர்கள்
Answers
Answered by
0
Answer:
mate write your question in English or Hindi
Answered by
0
ஜெயகாந்தனால் எழுதப்படாத நூல் - தண்ணீர் தண்ணீர்
ஜெயகாந்தன்
- தமிழ் திரைப்பட உலகில் திரைப் படத்திற்கும், இலக்கியத்திற்கும் ஆன தொடர்பில் சிறந்து விளங்கியவர் ஜெயகாந்தன் ஆகும்.
- இவர் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.
- இதில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலுக்காக 1972ல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.
- ஞானப் பீடம் விருதினை பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஆவார். உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு என அனைத்து பணிகளையும் ஜெயகாந்தனே செய்தார்.
- அதுபோல் யாருக்காக அழுதான் என்ற படத்தில் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்க பணியையும் செய்தார்.
Similar questions