‘மகாத்மா காந்தி‘ என்னும் விவரணப்படத்தைத் தயாரித்தவர்
அ) சாமிக்கண்ணு வின்சென்ட் ஆ) ஏ.பி.நாகராஜன்
இ) ஏ.கே.செட்டியார் இ) ஏ.நாராயணன்
Answers
Answered by
0
மகாத்மா காந்தி என்னும் விவரணப்படத்தைத் தயாரித்தவர் - ஏ.கே.செட்டியார்
- உலகில் நடந்த நிகழ்ந்ததை நடந்ததை நடந்தவாறே எழுதி வைக்கும் உண்மைக் குறிப்பே ஆவணம் எனப்படும்.
- ஆவணப் படம் என்பது ஒரு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கும் போதே படம் பிடிக்கப்பட்ட உண்மை சம்பவங்களால் உருவானதே ஆகும்.
- இதனை டாக்குமெண்டரி பிலீம் என்னும் ஆங்கிலத்தில் கூறுவர். இதற்கு விவரணப்படம், தகவல் படம், செய்திப்படம், சாசனப்படம் என்ற பிற பெயர்களும் உண்டு.
- இதனை வாழ்க்கை சித்திரப் படம் என்று ஆவணப் பட முன்னோடி ஆக திகழ்ந்த ஏ.கே.செட்டியார் கூறுகிறார்.
- ஏ.கே.செட்டியார் அவர்கள் 1940 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி என்ற விவரணப் படத்தினை தயாரித்து வெளியிட்டார்.
Similar questions