ஒருவரிக் கதை என்றால் என்ன?
Answers
Answered by
0
ஒருவரிக் கதை:
- எடுக்க போகிற கதையினை மிகமிக சுருக்கமாக, அதாவது மூன்று மணி நேர படத்தின் கதையினை ஒரு சிறிய பத்தி அளவிற்கு சுருக்கி சொல்லப்படுகிற கதைச் சுருக்கம் ஒன் லைன் அல்லது ஒரு வரிக் கதை என அழைக்கப்படுகிறது.
- இரண்டரை முதல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தின் கதையினை ஒரு நிமிடத்திற்கு முடியும் அளவிற்கு மிக மிக சுருக்கமாக கூறப்படுவதால் இதற்கு ஒரு வரிக் கதை எனப் பெயர் வந்தது என்றும் கூறலாம்.
- இந்த வரிகளின் அடிப்படையில் திரைப்படத்தின் காட்சிகள் அமைக்கப்படும். அதன் பிறகு தான் காட்சித் துணிப்பு உருவாக்கப்படும்.
- பல காட்சித் துணிப்புகள் சேர்த்து தான் ஒரு காட்சியினை உருவாக்க இயலும்.
- இதுவே ஒருவரிக் கதையாகும்.
Similar questions