சினிமா ரசனை குறித்து நும் கருத்துகளைத் தொகுத்தெழுதுக
Answers
Answered by
1
Answer:
follow me so I will give you answer for you question d Is correct
Answered by
1
சினிமா ரசனை:
- இயல், இசை, நாடகம் என தமிழில் முப்பிரிவுகள் இருந்தாலும், இவற்றில் சிறந்ததாக நாடகம் உள்ளது.
- ஏனெனில் மற்ற இரண்டையும் விட நாடகம் மூலம் நம் கருத்தினை எளிமையாக மக்களுக்கு புரிய வைக்கலாம்.
- ஒரு சிறந்த நூலானது ஒருவரை மேம்படுத்தும் எனில் ஒரு சிறந்த திரைப்படமானது ஒருவரை பண்படுத்தும் எனலாம்.
- ஒரு சிறந்த திரைப்படத்திற்கு ஒருவரின் பண்பினை முற்றிலும் மாற்றக்கூடிய திறன் உண்டு.
- இந்த மாற்றத்தை உருவாக்குவதே சினிமா ரசனை ஆகும். ஒரு திரைப்படத்தினை இசை, இயக்குநரின் பார்வை, அதன் மையக் கருத்து, படத்தொகுப்பு என பல்வேறு கோணத்தில் பார்க்கும் போது உண்டாகும் அனுபவமே சினிமா ரசனையாக மாறும்.
- இவையே சினிமா ரசனை குறித்து நம் கருத்துகள் ஆகும்.
Similar questions