தென்னக மொழிகளில் தமிழே மூத்தது. முதன்மையானது என நிறுவியவர்
௮) பாவாணர் ஆ) கால்டுவெல் இ) கீற்று ஈ) எமினோ
Answers
Answered by
1
Answer:
Answered by
1
தென்னக மொழிகளில் தமிழே மூத்தது. முதன்மையானது என நிறுவியவர் - கால்டுவெல்
- வடவேங்கடம் முதல் தென்குமரி வரை பரவிய இருந்தது தமிழ்மொழி.
- தமிழ் மொழியினையும், அதனுடன் தொடர்பு உடைய மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளையும் ஆய்வு செய்தார் கால்டுவெல் .
- இவர்தென்னக மொழிகளிலே தமிழ் மொழியே மூத்த மொழி என்றும் மற்ற மொழிகளைவிட முதன்மையான மொழியாக தமிழ் உள்ளது என்றும் கூறினார்.
- தேவநேய பாவாணர் தமிழ் மொழியானது திராவிட மொழிகள் அனைத்திற்கும் தாயாக விளங்குகிறது என்று கூறினார்.
- மேலும் இவர் திராவிட தாய் என்ற நூலினையும் படைத்தார்.
- திராவிட மொழிகளின் வரலாற்றையும், அவற்றில் உள்ள சொற்களையும் தமிழ் மொழியுடன் ஒப்பிடும் போது பல தகவல் தெரியும்.
Similar questions