வேர்ச்சொல் ஆய்வின் தோற்றம் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
translation..........................
Answered by
0
வேர்ச்சொல் ஆய்வின் தோற்றம்:
- மரத்தினை வேர் தாங்குவது போல் ஒரு மொழியில் உள்ள சொற்களை தாங்கி நிற்கக் கூடிய மூலச்சொற்களையே நாம் வேர்ச்சொற்கள் என்று அழைக்கிறோம்.
- ஆங்கிலத்தில் வேர் மற்றும் வேர்ச்சொல் என்ற இரண்டிற்கும் Root என்ற ஒரே சொல்லே பயன்படுகிறது.
- தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் இயலில் உள்ள ஒரு நூற்பா அமர்தல் மேவல் ஆகும்.
- இதில் அமர்தல் என்பதன் பொருள் பொருந்துதல் ஆகும்.
- அமர்தல் என்பதன் அடிப்பகுதி (வேர்ச்சொல்) அம் என்பது ஆகும்.
- சோற்று உருண்டையை குறிக்கும் தமிழ்ச் சொல் அமலை ஆகும்.
- அமலை என்ற சொல்லின் வேர்ச்சொல் அம் என்பது ஆகும்.
- இதுபோலவே ஒன்றோடு ஒன்று பொருந்தி வளரும் மூங்கீல் தாவரத்தினை அம் அமை என்று அழைப்பர்.
Similar questions