பாரதி- பாரதிதாசன் கவிதை ஒப்பீடு' என்னும் தலைப்பில் திறனாய்வு செய்வதற்குப் பொருத்தமான
அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
௮) மொழியியல் ஆ) அமைப்பியல் இ) ஒப்பியல் ஈ) உளவியல்
Answers
Answered by
0
Answer:
a. mozhiyiyal
Explanation:
Answered by
0
பாரதி- பாரதிதாசன் கவிதை ஒப்பீடு - ஒப்பியல்
- ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்.
- தற்போது இலக்கிய நூல்களில் திறனாய்வு என்ற சொல்லும், நாளிதழ் போன்ற ஊடகங்களில் விமர்சனம் என்ற வடமொழி சொல்லும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒப்பிட்டுமுறைத் திறனாய்வு
- தி.சு.நடராஜன் தன் திறனாய்வு கலை என்னும் நூலில் கூறிய எட்டு வகை திறனாய்வில் ஒப்பிட்டுமுறைத் திறனாய்வும் ஒன்று.
- இரு வேறுபட்ட இலக்கியங்களை எடுத்து கொண்டு ஒப்பியல் முறையில் ஆய்வு செய்தல் நிகழும்.
- அவ்வாறு ஒப்பிடும் போது அந்த இரு நூல்களுக்கும் இடையே ஓரளவாவது பொதுத்தன்மை இருக்க வேண்டும். (எ.கா) பாரதி-பாரதிதாசன் கவிதை ஒப்பீடு' என்னும் தலைப்பில் திறனாய்வு.
Similar questions