நெடுநல்வாடையில், பாண்டிய மன்னர்களுக்குரிய அடையாள மாலையாகக் குறிப்பிடுவதைத்
தேர்ந்தெடுக்க.
அ) பனம்பூ ஆ) வேப்பம்பூ இ) தாழம்பூ ஈ) மாம்பூ
Answers
Answered by
0
Answer:
follow me so I will give you answer for you question d is correct
Answered by
0
நெடுநல்வாடையில், பாண்டிய மன்னர்களுக்குரிய அடையாள மாலை - வேப்பம்பூ
திறனாய்வு
- ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்
விதிமுறைத் திறனாய்வு
- தி.சு.நடராஜன் தன் திறனாய்வு கலை என்னும் நூலில் கூறிய எட்டு வகை திறனாய்வில் விதிமுறைத் திறனாய்வும் ஒன்று.
- விதிமுறைத் திறனாய்வு என்பது சில விதிகளைத் தாம் மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல் ஆகும்.
- (எ.கா) தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் என்பது தொல்காப்பிய விதி.
- நெடுநல்வாடையில் வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு என்ற வரி உள்ளது.
- வேப்பம்பூ ஆனது பாண்டியனுக்கு உரிய மலர் ஆகும்.
- எனவே தலைவனை குறிப்பால் உணர்த்தப்பட்டதால் அது புற நூல் ஆனது.
Similar questions