‘நுபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வான�ொலியில்
ஒலிபரபான காப்பியக் கதை
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) சீவக சிந்தாமணி ஈ) குண்டலகேசி
Answers
Answered by
0
Answer:
Hiiiiiii bro ohahahhshshs
Explanation:
1098tguyijh
Answered by
0
சிலப்பதிகாரம்:
- சென்னைத் தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று "எதிரொலி நல்லதம்பி" என அழைக்கப்பட்டார் முனைவர் வெ.நல்லதம்பி.
- இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களை நாடக வடிவில் எழுதி வெளியிட்டார்.
- நுபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரபான காப்பியக் கதை இவரது சிலப்பதிகார நாடக நூல் ஆகும்.
- டெலிவிஷன் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை வைக்க எண்ணி பலரும் பலப் பெயரை பரிந்துரைத்தனர்.
- ஆனால் இவர் கூறிய தொலைக்காட்சி என்னும் சொல் ஆனது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிப்பவர் மற்றும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களுக்கு தமிழை பிழையின்றி வாசிக்கப் பயிற்சி தந்தார்.
Similar questions