கூற்று: கந்தர்வன் தீராவை இந்தியா முழுவதும் அனுப்பினார்.
காரணம்: தீரா இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இயற்கை மொழிகளை ஆய்வு செய்யச்
சென்றது.
அ) கூற்றும் காரணமும் சரி ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் தவறு
Answers
Answered by
0
अरे बालक सही सही वचन बोलना है ओैर बताओ
Answered by
0
கூற்று தவறு காரணம் சரி ஆகும்.
- தீரா என்பது விஞ்ஞானி கந்தர்வனின் இயற்கை மொழி ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ ஆகும்.
- தீரா ரோபோ தேவைக்கு ஏற்ப தன் வடிவத்தினை மாற்றிக் கொள்ளும் திறம் வாய்ந்தது ஆகும்.
- கந்தர்வன் தீராவை இந்தியா முழுவதும் அனுப்பவில்லை.
- அவர் மாநாட்டின் போது கந்தர்வன் இந்திய நாடு இயற்கை மொழி ஆய்வில் மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக விளங்கும் என்றார்.
- அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
- அதை கேட்ட தீரா கந்தர்வனின் சொல்லை நிருபிக்க இந்திய மொழிகளை பற்றிய அறிய நினைத்தது.
- தீரா இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இயற்கை மொழிகளை ஆய்வு செய்யச் சென்றது.
Similar questions