India Languages, asked by sanjaykumarkuma4721, 11 months ago

மொழித் தொழில்நுட்பப் பயன்பாட்டுக் கருவிகளைப் பட்டியலிடுக.

Answers

Answered by omsamarth4315
1

Answer:

write in a common language

follow me

mark brainliest

ohk???????

Answered by steffiaspinno
0

தகவல்  பெறு‌வி  

  • ஒரு இல‌க்‌கிய‌ம், இல‌க்கண‌ம், தலை‌ப்பு அ‌ல்லது கரு‌த்து தொட‌ர்‌பான அனை‌த்து தகவ‌ல்களை ‌திர‌‌ட்டி‌த் தரு‌ம் மெ‌ன்பொரு‌‌ள் கரு‌வி‌க்கு தகவ‌ல் பெறு‌வி எ‌ன்று பெய‌ர். இது தேடு‌ம் தகவ‌ல் ஒரே அ‌ல்லது பல மொ‌ழியாக இரு‌ந்தா‌லு‌ம் அதனை ‌மீ‌‌ட்டு எடு‌க்கு‌ம்.  

தகவ‌ல் ‌பி‌ரி‌த்தெடு‌த்த‌ல்

  • கு‌றி‌ப்‌பி‌ட்ட ஒரு துறை‌‌‌க்கு தொட‌ர்பான செ‌ய்‌திக‌ள், சொ‌‌ற்க‌ளை க‌‌ணி‌னி மூல‌ம் ‌தானாக ‌பி‌ரி‌த்தெடு‌க்கு‌ம் முறை‌க்கு தகவ‌ல் ‌‌பி‌ரி‌‌த்தெடு‌த்த‌ல் எ‌ன்று பெய‌ர்.  

பனுவ‌ல் சுரு‌க்க‌ம்

  • பனுவ‌‌ல் சுரு‌க்க‌ம் எ‌ன்பது ம‌னித‌ன் ஒரு நூ‌லி‌ற்கான மு‌‌ன்னுரை‌யினை த‌‌ந்து அ‌ந்த நூ‌‌லினை படி‌ப்பத‌ற்கு மு‌ன்பே அ‌தி‌ல் உ‌ள்ள கரு‌த்‌தினை அ‌றிய உதவுவது போ‌ல் க‌ணி‌னி‌யி‌ல் செ‌ய்ய உதவு‌ம் கரு‌

Similar questions