. ஏதேனும் மூன்று மொழிப் பயன்பாட்டுக் கருவிகள் குறித்து விளக்குக.
Answers
Answered by
0
Answer:
HELLO MATE HOEP IT HELPS
MARKME BRAINLIEST BROTHER PLS
Answered by
0
மூன்று மொழிப் பயன்பாட்டுக் கருவிகள்:
தகவல் பெறுவி:
- ஒரு இலக்கியம், இலக்கணம், தலைப்பு அல்லது கருத்து தொடர்பான அனைத்து தகவல்களை திரட்டித் தரும் மென்பொருள் கருவிக்கு தகவல் பெறுவி என்று பெயர்.
- இது தேடும் தகவல் ஒரே அல்லது பல மொழியாக இருந்தாலும் அதனை மீட்டு எடுக்கும்.
தகவல் பிரித்தெடுத்தல்:
- குறிப்பிட்ட ஒரு துறைக்கு தொடர்பான செய்திகள், சொற்களை கணினி மூலம் தானாக பிரித்தெடுக்கும் முறைக்கு தகவல் பிரித்தெடுத்தல் என்று பெயர்.
பனுவல் சுருக்கம்:
- பனுவல் சுருக்கம் என்பது மனிதன் ஒரு நூலிற்கான முன்னுரையினை தந்து அந்த நூலினை படிப்பதற்கு முன்பே அதில் உள்ள கருத்தினை அறிய உதவுவது போல் கணினியில் செய்ய உதவும் கருவி ஆகும்.
- இவை மூன்றும் பொருண்மை ஆய்வின் அடிப்படையில் செயல்படும்.
Similar questions