Biology, asked by Maneesh2633, 10 months ago

நோய் எதிர்ப்பு நினைவாற்றலின் முக்கியத்துவம் யாது?

Answers

Answered by AbdJr10
0

Answer:

Hepatitis B vaccine is produced by recombinant DNA technology

Answered by anjalin
0

நோய் எதிர்ப்பு நினைவாற்றல் மிகவும் முக்கியமான ஒரு செயல் ஆகும்.

விளக்கம்:

  • நோய் எதிர்ப்பு நினைவாற்றல் நினைவு செல்களால் நடைபெறுகிறது. உடற்காப்பு ஊக்கியின் முதல் வெளிப்பாட்டின் போது T செல்களிலிருந்தும் B செல்களிலிருந்தும் நினைவாற்றல் செல்கள் உருவாகின்றன. இதனால் உடற்காப்பு ஊக்கிகள் இரண்டாம் முறையாக வெளிப்படுகின்றன.
  • அவை வெளிப்படும்போது லிம்போசிட்டுகளை விட எளிதில் நினைவாற்றல் செல்கள் கிளர்வுகின்றன. இவ்வாறு வந்த நினைவாற்றல் செல்கள் உடற்காப்பு ஊக்கிகளை உடலில் இருந்து வெளியே தள்ளிய பிறகும் நம் உடலிலேயே உயிர் வாழ்கின்றன.  
  • இந்த காரணத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் தோற்று நோய் காரணிகளிடமிருந்து மிக நீண்ட காலமாக நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. இதுவே நோய் எதிர்ப்பு நினைவாற்றலின் முக்கியத்துவம் ஆகும்.
Similar questions