India Languages, asked by niranjangaidhan2132, 11 months ago

கீழ்க்காணும் நூல்களில் குழுவில் பொருந்தாத நூல்?

Answers

Answered by anjalin
0

 குழுவில் பொருந்தாத நூல் யசோதர காவியம் :

  • நான்கு நூல்கள் இருக்கும்பொழுது அதில் பொருந்தாததாக யசோதர காவியம் என்ற இந்த நூல் மட்டும் பொருந்தாததின் பட்டியலில் இடம்பெறுகின்றது.
  • காரணம், கொடுக்கப்பட்ட நான்கு நூல்களில் மீதம் உண்டான மூன்று நூல்களும் அதாவது சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய  இந்த மூன்று நூல்களும் ஐம்பெரும் காப்பியங்கள் என்ற பட்டியலில் இடம் பெறக்கூடியவை.
  • அதோடு சேர்ந்து இந்த யசோதர காவியம் வந்திருப்பதால் இது ஐம்பெரும் காப்பியங்களில் இடம் பெறாது.
  • எனவே இந்த மூன்று நூல்களிலிருந்து தனித்த நூலாக யசோதரகாவியம் விளங்குகின்றது.
  • இது இந்த மூன்று நூல்களுடனும் சேராது.
  • அதனால் நூல்களில் குழுவில் இது பொருந்தாத நூலாக இடம்பெறுகின்றது.
  • இதுவே யசோதர காவியம் தனித்து நிற்பதற்கு உண்டான காரணமாகும்.
Similar questions