India Languages, asked by Harpreetdhanju4793, 11 months ago

பாப்பத்தே எண் தொகையே சரியான பொருளைக் கண்டறிக?

Answers

Answered by anjalin
3

பத்துப்பாட்டு எட்டுத்தொகை

  • பாப்பத்தே என் தொகையை என்ற இதன் சரியான பொருள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பதாகும்.
  • தமிழை புகழும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பத்துப்பாட்டே எட்டுத்தொகையே என்று இந்நூல்களோடு தமிழை இணைத்து புகழ்வர்.
  • காரணம் இவ்விரண்டும் பழம்பெரும் நூல்களுள் ஒன்றாகும்.
  • அதேபோன்று இவ்விரு நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படும்.
  • பத்துப்பாட்டு என்பதில் பத்து நூல்கள் சேர்ந்திருக்கின்றன பத்து நூல்கள் சேர்ந்த தொகுப்பே பத்துப்பாட்டு என்றும் எட்டுத்தொகை என்று சொல்லக்கூடிய நூலிலும் இவ்வாறு எட்டு நூல்கள் சேர்ந்து இருப்பதன் காரணமாக எட்டுத்தொகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
  • பத்துப்பாட்டு எட்டுத்தொகை இவ்விரண்டிலும் உள்ள பாடல்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடப்பட்டது அவர்களது பெயர்கள் காணப்படவில்லை.
  • எட்டுத்தொகை என்ற இந்த தொகுப்பு கி.பி. 3 அல்லது 4  நூற்றாண்டு காலகட்டத்தில் தொகுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
Answered by nnandhu71524
0

Question பாப்பத்தே

answer பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

Similar questions