உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள - இவ்வடியில் காணும் நயம்?
Answers
Answered by
13
மோனை நயம்:
- உந்தி உணர்வில் உப்ப உள்ள கனல் மூல எனும் இவ்வடியில் வரும் நயம் மோனை நயமாகும்.
- மூளை என்பது செய்யுளிலும் அல்லது ஒரு பாடலில் உள்ள முதல் எழுத்து ஒன்றாக அது ஒன்றி வருவது இது அடிகளிலும் அமையலாம் சீர்களிலும் அமையப் பெறலாம்.
- இவ்வாறு ஒரு எழுத்து ஒன்றாக ஒரே சீர்களில் அமைந்தால் அது சீர்மோனை என்று சொல்லப்படும்.
உதாரணமாக:
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை "
- இதில் முதல் எழுத்து ஒரே மாதிரியாக சீர்களில் அமையப் பெற்றிருப்பதால் இது சீர்மோனை என்று சொல்லப்படும்.
- இதேபோன்று ஒரே எழுத்து ஒன்றாக படிகளில் அமைந்தால் அது அடி மோனை எனப்படும்.
Similar questions