பாவணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
Answers
Answered by
17
பாவணர் நூலகம்
- பாவணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் "இளங்குமரனார்".
- இவர் திருக்குறளுக்கு உரை திருக்குறள், பாணர், பாவணர் பாடல்கள், இலக்கண வரலாறு என 387 க்கும் மேற்பட்ட அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.
- திருக்குறள் தமிழ் மண்ணுக்கே உரியது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, திருக்குறள் வாழ்வியல் உரை எழுதியதாக தாமே தெரிவிக்கிறார்.
- பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் பாடலில் வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்ற கருத்துப்பட ஒரு பாடலில் சொல்லுவார்.
- ஆனால் நம் இளங்குமரனார் நூலகத்தில் தம் இல்லத்தை அமைத்து இருந்தவர்.
- பாவாணர் நூலகம் இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உண்டு.
- இங்குள்ள நூல்களின் எழுத்துக்கள் யாவையும் படித்து ரசித்து குடித்தவர் இளங்குமரனார்
Answered by
8
Answer:
பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் "இளங்குமரனார்".
Similar questions