India Languages, asked by manojbhise6519, 11 months ago

தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answers

Answered by Anonymous
31

Answer:

தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

Answered by anjalin
26

தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் சொற்கள் :

  • தாவரங்களின் வகைகளுக்கு எவ்வாறு தனித்தனிச் சொற்கள் தமிழில் உள்ளதோ, அதே போன்று பிஞ்சு தாவரங்களுக்கும் அதன் வகைகளை குறிப்பதற்கான தனித் தனிச் சொற்கள் தமிழ் மொழியில் உண்டு.
  • பூம்பிஞ்சு என்று சொன்னால் பூவோடு இருக்கக்கூடிய இளம் பிஞ்சுத் தாவரத்தை குறிப்பதற்கான பெயராகும்.
  • மாமரத்தின் பிஞ்சு தாவரத்திற்கு வடு என்று பாலாவின் இளம் தாவரத்திற்கு மூசு என்று சொல்வதுண்டு.
  • தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சுகளுக்கு குரும்பை என்று சொல்லப்படும்.
  • முற்றாத தேங்காயாக இருந்தால் அதற்கு இளநீர் என்று சொல்லப்படும்.
  • அதே போன்று சில நெல்லின் இளம் பிஞ்சைக் குறிப்பதற்கு என்று சொல்லப்படும்.
  • எள்ளின் இளம் பிஞ்சை குறிப்பதற்கு கவ்வை என்று சொல்லப்படும்.
  • ஆகவே இவை யாவும் தாவரத்தின் பிஞ்சு வகைகளை குறிக்கப்படும் சொற்களாகும்.
Similar questions