எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும் என்ற பாடல் அடியை கொண்டு கருத்தினை கூறு ?
Answers
Answered by
22
எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும் என்ற பாடல் அடியின் கருத்து:
- தமிழின் பெருமை உலகறிய வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் எண்ணமாக இருந்தது.
- காரணம் நம் தமிழே மூத்த மொழி என்ற உனக்காகத்தான் காலச்சூழலில் ஒவ்வொரு மொழியிலும் மொழிக்கலப்பு ஏற்பட்டுவிட்டது.
- பொதுவாக வடமொழியை எடுத்துக்கொண்டால் அதில் தமிழ் பாலி மொழிச் சொற்கள் என கலப்புகள் உள்ளது.
- அப்படி இருக்கும் பட்சத்தில் பிற மொழிகளை நீக்கினால் அம்மொழி இயங்காத நிலைக்கு தள்ளப்படும்.
- ஆனால் தமிழில் பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் கூட அது தனித்து நின்று இயங்கும் ஆற்றல் படைத்தது.
- நம்முடைய தமிழ் இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
- குறிப்பாக நம்முடைய தமிழின் பழமையை அதன் பெருமையையும் வேறு எம்மொழியும் நெருங்கக் கூட முடியாது என்கின்ற அளவிற்கு தமிழின் பெருமை உயர்ந்தது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago