India Languages, asked by Prashantkumar6440, 11 months ago

மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள எதுகை நயத்தை பற்றி எழுதுக?

Answers

Answered by Anonymous
0

Answer:

வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை

அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

எடுத்துக்காட்டு :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா

Answered by anjalin
0

மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள எதுகை நயம்:

  • எதுகை நயம் என்பது வார்த்தையில் இரண்டாவது இடத்தில் ஒரே மாதிரியாக ஒன்றி வருவது எதுகை நயமாகும்.
  • எவ்வாறு மோனையில் முதலெழுத்து ஒன்றாக ஒன்றி வருமோ அதே போன்று இரண்டாவது எழுத்து ஒன்றாக ஒன்றி வருவது எதுகை நயமாகும்.
  • இதிலும் மோனையை போன்றே இரு வகைகள் உண்டு. அடி எதுகை, சீர் எதுகை.
  • ஆனால் அமையப்பெற்ற இப்பாடலில் அடி எதுகை மட்டுமே உண்டு.
  • அந்த அடி எதுகை என்பது நதியில் பொதிகை என்ற இவ்வார்த்தைகள் ஆகும்.
  • இவ்விரு வார்த்தைகளின் இரண்டாவது எழுத்து ஒன்றாக ஒன்று இருக்கின்றது.
  • ஆனால் இது அமையப்பெற்றது அடியின் அடிப்படையில் ஆகும் எனவே இது அடி எதுகை எனப்படும்.
Similar questions