சரியான கருத்தினைக் கண்டறிக
அ) திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்
ஆ) முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக்குழையும் அனிச்சம் என்ற குறளில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்
இ) விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது
Answers
Answered by
1
(அ) சரியானதாகும்.
- மேற்கூறப்பட்டிருக்கம் முதலாவது கூற்றான திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார் என்கின்ற கூட்டு சரியானதாகும்.
- ஏனென்றால் வள்ளுவர் விருந்தோம்பல் என்பதற்கு தனி ஓர் அதிகாரத்தை அமைத்திருக்கிறார் தன் குரல்களில்.
- அதைத்தொடர்ந்து இருக்கக்கூடிய இரண்டாவது கருத்தான முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக் குழையும் அனிச்சம் என்ற குரலில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர் என்பது சரியான ஒன்றாகும்.
- ஏனெனில் மோப்பக் குழையும் அனிச்சம் குறளில் வள்ளுவர் இவ்வாறான விருந்தோம்பலை எடுத்துரைக்கிறார்.
- மூன்றாவதாக இருக்கக்கூடிய விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது என்ற அந்த கருத்தும் சரியானதாகும்.
- ஏனெனில் இல்லறவியல் என்ற தன் அதிகாரத்தில் திருவள்ளுவர் விருந்தினரை போற்றுதலைப் பற்றிக் கூறுகின்றார்.
- எனவே மேற்சொன்ன மூன்று கருத்துமே சரியானதாகும்.
Answered by
0
Explanation:
சரியான கருத்தினைக் கண்டறிக
அ) திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்
ஆ) முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக்குழையும் அனிச்சம் என்ற குறளில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்
இ) விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது
அல்லில் ஆயினும் விருந்து வரின் ஒக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை சிறப்பித்துக் கூறும் நூல்
Similar questions