சரியான கருத்தினை கண்டறிக
அ) தான் மட்டுமே உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
ஆ) விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது
இ) நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு
Answers
Answered by
2
Answer:
ஆ இ இரண்டும் சரி
அ தவறு
காரணம்: தான் மட்டும் உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பில் அடிப்படை
Answered by
0
(அ), (இ) சரியானதாகும்.
- மேற்கூறப்பட்டிருக்கின்ற கூற்றுகளில் ஆரம்பமாகவுள்ள “தான் மட்டுமே உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை” என்ற கூற்று தவறானதாகும்.
- ஏனெனில் தான் மட்டுமே உண்பது என்பது நம் தமிழரின் விருந்தோம்பலில் இல்லாத ஒன்றாகும்.
- அனைவரோடும் சேர்ந்து ஒன்றாக கூடி உண்பதே நம்முடைய பண்பாடாகும்.
- அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள “விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது” என்ற கூற்று சரியானதாகும்.
- ஏனெனில் பெண்கள் விருந்தோம்பல் பண்புகளில் சிறந்து விளங்குபவர்களாக இருந்தார்கள் என்பது நம் நூல்கள் உணர்த்தும் கருத்தாகும்.
- கடைசியாக உள்ள நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு என்ற கூற்றும் சரியாகும்.
- ஏனெனில் அப்பேர்பட்ட பண்புகளை பெற்றிருந்தவர்கள் நம்முடைய பழந்தமிழ் பெண்கள்.
Similar questions