India Languages, asked by alphashahkhan8760, 10 months ago

குரல் உனக்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இவள்"" என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து ?

Answers

Answered by kkulothungan3
1

என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்தாவது இன்மையிலும் விருந்தோம்பல் தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையைத் தலைவி உரலில் இட்டுக் குத்தி எடுத்து பின் உணவு சமைத்ததாகப் புறநானூறு காட்சிப்படுத்துகிறது

Answered by anjalin
0

புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து:  

  • குரல் உனக்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டடன்றோ  
  • இவள் என பாடும் புறநானூற்று பாடலின் கருத்து என்று கீழே ஒரு சிலவற்றை குறிப்பிட்டிருந்தாலும்
  • அதில் ஆரம்பமாக கூறப்பட்டிருக்கின்ற தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு உணவளித்தால்
  • தலைவி என்கின்ற இந்த கருத்தே சரியானதாகும்.
  • மீதம் இருக்கக்கூடிய உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்கு தலைவி தலைவனிடம் கொடுத்தால் என்பதோ,
  • குழந்தையின் பசியை போக்க விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டு குத்தி எடுத்து சமைத்து தந்தாள்
  • தலைவி என்கின்ற இந்த கருத்தோ சரியானது கிடையாது.
  • மேற்சொன்ன முதல் கூற்றே சரியானதாகும்.
Similar questions