India Languages, asked by sang4640, 1 year ago

அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா ?

Answers

Answered by anjalin
3

தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா:

  • அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா வாழையிலை விருந்து விழாவாகும்.
  • இந்த விழாவில் தமிழர்களின் பண்பாட்டில் உள்ள வாழை இலை சாப்பாடு பரிமாறப்படுகின்றது.
  • அதோடு மட்டுமல்ல தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளும் வாழை இலையில் வைக்கப்படுகின்றன.
  • சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், பாயாசம், கூட்டு என தமிழர்களின் அந்த உணவு வகைகள் அங்கே பரிமாறப்படுகின்றன.
  • இதன் காரணமாக அமெரிக்காவில் வாழக்கூடிய அத்துணை தமிழில் சொந்தங்களும் இந்த விருந்தில் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் என்பது தமிழின் பெருமையை உணர்த்துகின்றது.
  • இதைத் தொடர்ந்து அங்கு பல பண்பாட்டு நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாடு கடந்து சென்றாலும் நம் பண்பாடு என்றும் நம்மை கடந்து செல்லாது என்பதை நிரூபணம் செய்யும் நிகழ்வு இதுவாகும்.
Answered by rahularyan720
2

Explanation:

அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

உலகம் நினைத்திருப்பதற்கான காரணங்கள் எவை என இளம்பெரு வழுதி குறிப்பிட்டுள்ளார் .

Similar questions