கருத்துப் பதிவை தருவதால் மொழிபெயர்ப்பை எவ்வாறு கூறுகின்றனர் ?
Answers
Answered by
0
Answer:
????? ¿????????????????????
Answered by
1
பயன் கலை
- கருத்துப் பதிவை தருவதால் மொழி பெயர்ப்பை பயன் கலை என்று குறிப்பிடுவர்.
- மொழியியல் அறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா என்பவரின் கூற்றின் அடிப்படையில் ஒரு மொழி வளம் பெறவும், உலக மொழிகளுடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு அவசியமாக உள்ளது.
- உலக நாகரிக வளர்ச்சி மற்றும் பொருளியல் மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் மொழி பெயர்ப்பும் ஒரு காரணமாக உள்ளது.
- ஒரு மொழிச் சொல்லினை பிற மொழிக்கு மொழி பெயர்ப்பதால் அந்த மொழியில் அந்த சொல்லிற்கு இணையான புதிய சொற்கள் உருவாகிறது.
- இதனால் மொழி வளம் பெருகுகிறது.
- மொழி பெயர்ப்பினால் பிற நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கம், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் அறிய இயலும்.
Similar questions
Science,
5 months ago
Business Studies,
5 months ago
English,
5 months ago
Chemistry,
11 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago