தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடியவர் ?
Answers
Answered by
0
Answer:
I don't know about this language
Answered by
1
மகாகவி பாரதியார்
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு என்பது ஆகும்.
- ஒரு மொழிச் சொல்லினை பிற மொழிக்கு மொழி பெயர்ப்பதால் அந்த மொழியில் அந்த சொல்லிற்கு இணையான புதிய சொற்கள் உருவாகிறது.
- இதனால் மொழி வளம் பெருகுகிறது.
- தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடியவர் மகாகவி பாரதியார் ஆவர்.
- இந்த வரிக்கு ஏற்ப தமிழ் மொழி நூல்களை பிற மொழி நூல்களில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும்.
- உலக பொது மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்.
- இதற்கு ஒரே காரணம் அதில் உலகத்திற்கு தேவையான பொதுவான கருத்துகள் உள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டது தான்.
- இதற்கு உறுதுணையாய் இருந்தது மொழி பெயர்ப்பு தான்.
Similar questions