மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை யாது ?
Answers
Answered by
2
Answer:
can you tell me this language name
Answered by
13
மொழி பெயர்ப்பின் இன்றியமையாமை
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு ஆகும்.
- ஒரு மொழி வளம் பெறவும், உலக மொழிகளுடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு அவசியமாக உள்ளது.
- மொழி பெயர்ப்பு எல்லா கால கட்டங்களிலும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
- நம் நாட்டில் கூட விடுதலைக்கு பின் நாட்டில் ஒருமைப் பாட்டினை, தேசிய உணர்வினை ஏற்படுத்த மொழி பெயர்ப்பு அவசியமாக இருந்தது.
- கருத்துப் பதிவை தருவதால் மொழி பெயர்ப்பை பயன் கலை என்று குறிப்பிடுவர்.
- ஏதாவது ஒரு கலை பற்றிய நூலினை மொழி பெயர்ப்பு செய்வதால் அந்த கலை பற்றிய அறிவு மொழி பெயர்த்த அந்த மொழிக்கும் சென்றடைகிறது.
Similar questions