ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள் யாது ?
Answers
Answered by
22
Answer:
sorry I don't know this language
Answered by
0
ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள்:
- ஐவகை தொழில்களில் ஆரம்பமாக குறிஞ்சி நிலத்திற்கு உண்டான தொழில் தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்.
- இத்தொழில் அங்கு நடைபெறக் காரணம் குறிஞ்சி மலை சார்ந்த பகுதி ஆகும்.
- எனவே அங்கு தான் தேன் எடுக்க இயலும். கிழங்கு அகழ்தலும் செய்ய முடியும்.
- எனவே இங்கு இத்தொழில்கள் நடைபெறுகிறது.
- இரண்டாவதாக முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல் இவ்விரண்டும் முல்லை நிலத்திற்கான தொழிலாகும்.
- ஏனெனில் முல்லை என்பது காடு சார்ந்த பகுதி.
- எனவே அங்கு இவை ஏற்றமான தொழிலாகும்.
- மூன்றாவதாக மருதநிலம் இது வயல் சார்ந்த பகுதி என்பதால் இங்கு நெல்லரிதல், களைப்பறித்தல் போன்றவை உகந்த தொழிலாகும்.
- நெய்தல் நிலத்திற்கு உகந்த தொழில் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் காரணம் இது கடல் சார்ந்த பகுதி.
- பாலை நிலத்திற்கு உரித்தான தொழில் வழி வழிப்பறி, நிரை கவர்தல் இவ்விரண்டும் பாலை நிலத்திற்கான தொழில்களாகும்.
Similar questions
Physics,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago