குமரகுருபரர் பற்றி குறிப்பு வரைக ?
Answers
Answered by
7
Explanation:
காற்றடம் எதனை க ண்டு வந்துmmmm
Answered by
26
குமரகுருபரர் குறிப்பு:
- குமரகுருபரர் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- இவர் தமிழ் மொழி, வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராக திகழ்ந்தவர்.
- இவர் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் மகனாக தூத்துக்குடியில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தார்.
- இவருக்கு ஐந்து வயது வரை பேச்சு வராமல் இருந்தது.
- இவரது பெற்றோர் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று அங்கு வழிபட்டு இவருக்காக வேண்டியதன் காரணமாக பேச்சுத்திறமை வாய்க்கப் பெற்றார்.
- எனவே கந்தர் கலி வெண்பா என்ற ஒரு புகழ் மாலையை திருச்செந்தூர் முருகனிற்காக புகழ் பாடலாக சிறுவயதில் இயற்றினார்.
- இவர் கந்தர் கலிவெண்பா என்ற நூலில் தொடங்கி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், வல்லி மாலை என சுமார் 15க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
Similar questions
Math,
5 months ago
History,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago