செயற்கை நுண்ணறிவின் பொதுப்பணி என்ன ?
Answers
Answered by
0
செயற்கை நுண்ணறி:
- இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவி பொதுவாக செய்யும் வேலை மனிதனால் எது முடியும் எது முடியாது என கருதுகிறோமோ அதை அந்த செயற்கை நுண்ணறிவு கருவி செய்துவிடும்.
- இந்த செயற்கை நுண்ணறிவு கருவியை நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இதன் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகின்றது.
- இந்த செயற்கை நுண்ணறிவு கருவி கல்விக்கும் மருத்துவத்திற்கும் வேறு இன்னும் பல துறைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவின் தேவை பயன்படுத்தப்படுகின்றது.
- இந்தளவிற்கு என்றால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை எடுப்பதற்கு கூட பல நாடுகளில் இந்த செயற்கை நுண்ணறிவு உதவியால்தான் செயல்படுகின்றது என்று அளவிற்கு இதனுடைய பணி ஏராளம்.
- இது நம்முடைய தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றது.
- ஆனால் அதனுடைய புழக்கம் புலங்கள் குறைவாகும்.
Answered by
0
Explanation:
செயற்கை நுண்ணறிவின் பொதுப்பணி என்ன..
மின்னணு புரட்சிக்கான காரணங்களை கூறுக..
Similar questions
Geography,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago