India Languages, asked by njhambh637, 8 months ago

சயனை கூற்றினை கண்டறிக
அ) சீன நாட்டில் காண்டன் நகருக்குகல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது
ஆ) வணிகத்திற்காக தமிழர்கள் அடிக்கடி சூவன்சௌ நகருக்கு சென்றதால் சிவன் கோவில் ஒன்று அங்கே கட்டப்பட்டது
இ) சீன பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் சிவன் கோவில் கட்டப்பட்டது என்பதற்கான தமிழ் கல்வெட்டு அங்கு உள்ளது
ஈ) இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன

Answers

Answered by murugadosskanmani
0

Answer:

ஆ என்று நினைக்கிறேன் ஒரு வேளை இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஒரு கட்டுரை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்

Answered by steffiaspinno
0

சீன நாட்டில் தமிழ் கல்வெட்டு

  • சீன நாட்டின் காண்டன் நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது.  
  • பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று.  
  • அந்த காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்த நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
  • அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது.  
  • அது சீன பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோவிலில் உள்ளது.  
  • இக்கோயிலில் சோழர் கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

இதன் வாயிலாக தமிழர்களின் சிறப்பு விளங்குகிறது. எத்திசையில் தமிழின் சிறப்பும் தமிழரின் பெருமையும் இன்றளவும் உள்ளது.

Similar questions